January 28, 2009

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

எனது இனத்து மக்களக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிர்த்து ( உலகுக்குகேட்கும் அளவிற்கு ) குரல் கொடுக்க முடியாமல் தவிக்கும் என்னை , ஒருவாறுஅமைதி படுத்தும் பாடல் வரிகள் இங்கே ....

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ? .

வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா ?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ?

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

விடியலுக்கு இல்லை தூரம் .விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் ?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் , இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ??

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ??
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ??

No comments: