March 10, 2008

எழுத்தாளர் சுஜாதா :

சிறு வயது முதல் மிகவும் பழக்கமான பெயர். தமிழ் மொழியில் தரமான பல படைப்புகளை கொடுத்தவர். அவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன்.
மேலும் 24 மணி நேரமும் வலையில் கழிக்கும் நான் , இவ்வளவு நாள் கழித்து அறிந்துள்ளேன் என்பதை நினைத்து மிகவும் வெட்கம் அடைகிறேன் . மீண்டும் தமிழுக்கு
இவரை போன்று படைப்பாளி கிடைப்பர ?? ..����