Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

January 31, 2009

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???

கனத்த மனதோடு நான் போராடும் போது ..உதவி புரியும் பாடல்களில் இதுவும் ஒன்று ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எரிந்தது யார் ?

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசை அடி ..
நம் ஆசை உடைத்து , நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் ஏறிந்தது காதலடி (காலமடி) ...
கனவுக்குள்ளே காதலை தந்தாய் , கணுக்கள் தோறும் முத்தம் ..
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் , கைகள் முழுக்க ரத்தம்..
துளைகள் இன்றி நாயனமா ..தோழ்விகள் இன்றி பூரணமா ...

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

இன்பத்தில் பிறந்து , இன்பத்தில் வளர்ந்து , இன்பத்தில் மடிந்தவன் யாரும் இல்லை ...
துன்பத்தில் பிறந்து , துன்பத்தில் வளர்ந்து , துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை ...
இன்பம் பாதி , துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்...
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் ..
தோழ்வியும் கொஞ்சம் வேண்டும்மடி , வெற்றிக்கு அதுவே ஏணியடி ...

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எறிந்தது யார் ?
யாரோ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே !!

படம் : உள்ளம் கேக்குமே

January 28, 2009

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

எனது இனத்து மக்களக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிர்த்து ( உலகுக்குகேட்கும் அளவிற்கு ) குரல் கொடுக்க முடியாமல் தவிக்கும் என்னை , ஒருவாறுஅமைதி படுத்தும் பாடல் வரிகள் இங்கே ....

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ? .

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ? .
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா ?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ?

தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?

விடியலுக்கு இல்லை தூரம் .விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் ?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் , இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ??

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ??
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ??

January 25, 2009

கடவுள் தந்த அழகிய வாழ்வு...

கடவுள் தந்த அழகிய வாழ்வு ...
உலகம் முழுதும் அவனது வீடு ..
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ..
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு ..
இன்னும் வாழனும் நூறு ஆண்டு...
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் .,
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ....
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம் ..

கடவுள் தந்த அழகிய வாழ்வு ...
உலகம் முழுதும் அவனது வீடு ..
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ..

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கும் ஒன்றும் குறைகள் கிடையாது ...
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ, அது வரை நாமும் சென்றுடுவோம்..
விடைபெரும் நேரம் வரும் போதும், சிரிப்பில் நன்றி சொல்லிடுவோம் ...