September 3, 2009

எதில் இன்பம் ??

தேடும் பொழுது கிடைப்பதில்லை ,
கிடைக்கும் பொழுது தேவையில்லை
கிடைக்காத ஒன்றை தேடுவதில் இன்பமா ??
இல்லை தேடுவது கிடைப்பதில் இன்பமா ??

இருக்கும் பொழுது விருப்பம் இல்லை,
விரும்பும் பொழுது இருக்கவில்லை
இல்லாத ஒன்றில் மேல் இருக்கும் விருப்பம் தான் இன்பமா ??

அருகில் இருந்தால்
அணைக்கமட்டோம்,
தொலைவில் இருந்தால் மறக்க மாட்டோம் ,
அனைப்பதை விட தொலைவில் இருந்து நினைப்பது தான் இன்பமா ??


- பித்தன்

2 comments:

தேவன் மாயம் said...

இன்பம் எதில் என்று ஆராய்ச்சியா!! நல்லாயிருக்கு பித்தன்!!

பித்தன் said...

@தேவன் மாயம்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி :)